தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா. இது தீமைக்கு எதிராக நன்மையை கொண்டாடும் பண்டிகையாகும், மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் மகிழ்ச்சியுடனும் வண்ணங்களுடனும் கொண்டாடப்படுகிறது.
இந்த தீபாவளிப் பண்டிகையானது உங்கள் வாழ்க்கையில் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேற்றி சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் ஆரம்பமாக அமையவேண்டும் என அனைத்து வாசகர்களுக்கும் Saksi TV செய்தித் தளம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தீபங்களின் ஒளி உங்கள் வாழ்வில் நம்பிக்கை, நலன், நறுமணம் என அனைத்தையும் பரப்பிட உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.
Saksi TVவாகசர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!